top of page

பொழில்

Updated: Oct 29, 2019

"பொழில்" சற்று வித்யாசமாக இருக்கிறதே ? என்ன பொருள், என்று தோன்றுகிறதா ?


"அதிகமான மழைபொழிவைக் கொண்ட மழைக்காடுகள் " என்பது இதன் பொருள் !


உலகிலேயே ஆண்டிற்கு அதிக சராசரி மழைப் பொழிவைக் கொண்ட இடம் சிரபுஞ்சி. இது மேகாலயாவில் உள்ளது.

இந்த ஆண்டு நண்பர்களுடன் சிக்கிம் மற்றும் மேகாலயாவிற்குச் சுற்றுலா சென்று வந்ததால், பயணக்கட்டுரையின் தலைப்பு பொழில் என்றானது !


இன்னும் சில தினங்களில், எங்களது பயணத்தின் அனுபவங்கள் மற்றும் புகைப்படங்கள் "பொழில்" என்ற தலைப்பில் பகிரப்படும்.







Comments


All contents are in this blog, Copy Righted by Siva Photography.

bottom of page